Site announcements

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 1ம் வருட மாணவர்களுக்கான(11 வது அணி) நேரடி வகுப்புக்கள்

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 1ம் வருட மாணவர்களுக்கான(11 வது அணி) நேரடி வகுப்புக்கள்

by Sothinathan Vishnuchchandar BBMLMS Moodle Admin -
Number of replies: 0

வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 07.05.2022 மற்றும் 08.05.2022 ம் திகதிகளில் 1ம் வருட மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்கள் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய வளாகத்தில் (10 ம் ஒழுங்கை,கலாசாலை வீதி, திருநெல்வேலி) அமைந்துள்ள வியாபார முகாமைத்துவமாணி அலகில் மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Google Location: https://goo.gl/maps/aEWJibHEXvmvbZkT9


திகதி பாடம் விரிவுரையாளர் நேரம் இடம்
07.05.2022 BBM 1162
வணிக ஆங்கிலம்
பேராசிரியர் .
ர.சன்முகயோஜினி
முப 11.00 -
பிப  01.00
CH-1
07.05.2022 BBM 1133 
அறிமுக கணக்கீடு
மூத்த.பேராசிரியர்.
தி.வேல்நம்பி
பிப  01.30 -
பிப  04.30 
CH-1
08.05.2022 BBM1113
முகாமைத்துவத்தத்துவங்கள்
கலாநிதி.திருமதி.
ம.அலோசியஸ்
முப 09.00 -
முப 11.00 
CH-1
08.05.2022 BBM1143
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான அறிமுகம் 
திரு.க.சியந்தன் முப 11.00 -
பிப  01.00
CH-1
08.05.2022 BBM1153
நிறுவன நிதிக்கான அறிமுகம்
பேராசிரியர்.
யோ.ரதிராணி
பிப 02.00 -
பிப 04.00 
CH-1