Site announcements

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 1ம் வருட மாணவர்களுக்கான(11 வது அணி) நேரடி வகுப்புக்கள்

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 1ம் வருட மாணவர்களுக்கான(11 வது அணி) நேரடி வகுப்புக்கள்

by Sothinathan Vishnuchchandar BBMLMS Moodle Admin -
Number of replies: 0

வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 24.09.2022 மற்றும் 25.09.2022 ம் திகதிகளில்  காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை 1ம் வருட மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்கள் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய வளாகத்தில் (10 ம் ஒழுங்கை,கலாசாலை வீதி, திருநெல்வேலி) அமைந்துள்ள வியாபார முகாமைத்துவமாணி அலகில் மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Google Location: https://goo.gl/maps/aEWJibHEXvmvbZkT9


திகதி பாடம் விரிவுரையாளர் நேரம் இடம்
24.09.2022 BBM1233 சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
பேராசிரியர்.சி.சண்முகதாஸ்
08.00 AM –
10.00 AM
A1
24.09.2022 BBM1243 வணிகத்திற்கான கணிதமும் புள்ளிவிபரவியலும்
திருமதி. ச.பாலகோபி
10.30 AM-
01.30 PM
A1
24.09.2022 BBM1262 Business English II
திருமதி.மா.பகீரதன்
02.00 PM –
04.00 PM
A1
25.09.2022 BBM1223 கிரய மற்றும் முகாமைக்கணக்கீடு 
கலாநிதி. வி. சிறிதரன்
08.00 AM –
11.00 AM
A1
25.09.2022 BBM1213 நிறுவன நடத்தை
பேராசிரியர் .
ஜேம்ஸ் றொபின்சன்
11.30 AM -
01.30 PM
A1
25.09.2022 BBM 1253 வணிகப்பொருளியல்
கலாநிதி. சரவணபவன்
02.00 PM -
04.00 PM
A1