வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 07.05.2022 மற்றும் 08.05.2022 ம் திகதிகளில் 1ம் வருட மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்கள் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய வளாகத்தில் (10 ம் ஒழுங்கை,கலாசாலை வீதி, திருநெல்வேலி) அமைந்துள்ள வியாபார முகாமைத்துவமாணி அலகில் மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Google Location: https://goo.gl/maps/aEWJibHEXvmvbZkT9
திகதி | பாடம் | விரிவுரையாளர் | நேரம் | இடம் |
07.05.2022 | BBM 1162 வணிக ஆங்கிலம் |
பேராசிரியர் . ர.சன்முகயோஜினி |
முப 11.00 - பிப 01.00 |
CH-1 |
07.05.2022 | BBM 1133 அறிமுக கணக்கீடு |
மூத்த.பேராசிரியர். தி.வேல்நம்பி |
பிப 01.30 - பிப 04.30 |
CH-1 |
08.05.2022 | BBM1113 முகாமைத்துவத்தத்துவங்கள் |
கலாநிதி.திருமதி. ம.அலோசியஸ் |
முப 09.00 - முப 11.00 |
CH-1 |
08.05.2022 | BBM1143 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான அறிமுகம் |
திரு.க.சியந்தன் | முப 11.00 - பிப 01.00 |
CH-1 |
08.05.2022 | BBM1153 நிறுவன நிதிக்கான அறிமுகம் |
பேராசிரியர். யோ.ரதிராணி |
பிப 02.00 - பிப 04.00 |
CH-1 |